Hello Guest | Login / Join Deccan Network
- Deccan India » Indian News » Languages
ஆடுகளம் படத்துக்குப் பிறகு வட சென்னை என்ற படத்தை இயக்குகிறார் வெற்றிமாறன். ஹீரோவாக நடிப்பவர் கார்த்தி.
read more »
த்ரிஷா, அசின் போன்ற தென்னிந்திய அழகிகளை இந்திப் படவுலகம் தள்ளிக் கொண்டு போனாலும், அதற்கு ஈடாக நமக்கு வந்து சேர்ந்திருக்கிறார், சமீரா ரெட்டி. இந்த ஆறடி தாஜ்மஹால்தான் அசலில் ஹீரோயின்.
read more »
ஹைதராபாத்தில் சுறா படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லன், தேவ் கில். மஹாதீரா படத்தில் வில்லனாக நடித்தவர். தெலுங்குப் படத்தில் பிஸியாக இருப்பவர் ஷூட்டிங் ஹைதராபாத்தில் என்பதால் கவலையில்லாமல் கலந்து கொள்வார் என்கிறார்கள்.
read more »
14வது சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழா ஹைதராபாத்தில் நடக்கிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குழந்தைகள் பற்றிய திரைப்படங்கள் இதில் கலந்து கொள்கின்றன.
read more »
ஸ்ரீ கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ஏ.பாலாசூர்யா இயக்கியிருக்கும் படம் நல்வரவு. நேற்று இதன் ஆடியோ வெளியீட்டு விழா. பிலிம் சேம்பரில் நடந்த வெளியீட்டு விழாவில் தமிழ் திரையுலகின் முக்கிய விஐபி-கள் அனைவரும் ஆஜர்.
read more »
புதுமுகங்களின் படங்கள் வரிசையாக வந்துக் கொண்டிருக்கின்றன. பொருளாதார வீழ்ச்சியெல்லாம் இவர்களைப் பாதித்ததாகத் தெரியவில்லை.
read more »
யோகி படத்தின் பின்னணி இசையமைப்பின் போது குறிப்பிட்ட ஒருவரின் நடிப்பைப் பார்த்து வியந்ததாக இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா குறிப்பிட்டார். அவரை ஆச்சரியப்பட வைத்தவர், தேவராஜ். பிரபல சினிமா நிருபர்.
read more »
விஜயகாந்தின் முதல் இயக்குனர் முயற்சி, விருதகிரி. சுர்வதேச குற்றவாளியை கண்டுபிடித்து விலங்கு மாட்டும் அசகாயசூரர் பாத்திரத்தில் விஜயகாந்த் நடிக்கிறார். கதை தயார், லொகேஷன் தயார் ஆனால் ஹீரோயின் மட்டும் இன்னும் கிடைக்கவில்லை.
read more »
1. Find Indian related links online.
2. Submit your interesting links.
3. Browse and vote by clicking on links.
4. Bury inappropriate content links.
5. Decide what goes on homepage!
2. Submit your interesting links.
3. Browse and vote by clicking on links.
4. Bury inappropriate content links.
5. Decide what goes on homepage!



RSS Feed







